சென்னை தங்கசாலையில் ✍செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 💺முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம், உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்டவை மூலம் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், 👥இளைஞர்கள் தான் கற்ற கல்வியின் அடிப்படையில் சுய தொழில் தொடங்கவும் முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் 💸அரைக்காசு வேலையாக இருந்தாலும் அரசு வேலை என்பதற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிப்பதாகவும் அவர் 🎙தெரிவித்தார்.
👥இளைஞர்கள் சுயதொழில் 🎉தொடங்க முன்வரவேண்டும் - 💺அமைச்சர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment