தமிழக 👮♂காவல்துறைக்கு ரேடியோ, சி.சி.டி.வி. உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க 💰கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக 👮♂காவல்துறை தொழில்நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டுள்ளது. இதற்கான 📜டெண்டர் நடைமுறையில் ஊழல் நடந்திருப்பதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உள்துறைச் 💺செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவின் பேரில் தமிழக டி.ஜி.பி. திரிபாதி கடந்த 19ம் 📆தேதி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் வி லிங்க் சிஸ்டம் என்ற 🏢நிறுவனத்துக்கு அதிக அளவில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாக விசாரணையில் 👀தெரியவந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் டி.ஜி.பி. திரிபாதி ✍உத்தரவு பிறப்பித்துள்ளார்.
👮♂காவல்துறை டெண்டர் முறைகேடு புகார்❗ - லஞ்ச ஒழிப்புத் துறை 🗣விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment