முன்னாள் நிதியமைச்சர் 💺ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க 🚫தடை - Agnipuratchi

முன்னாள் நிதியமைச்சர் 💺ப.சிதம்பரத்தை சிறையில் அடைக்க 🚫தடை

Share This

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ⛓கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், சிபிஐ காவலுக்கு எதிரான 📜மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரத்தை வரும் செப்.5ம் 📆தேதி வரை திகார் சிறையில் அடைக்க இடைக்காலத் தடை விதித்து 🏛உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்திய நீதிமன்றம், ப.சிதம்பரம் மனு 🤷‍♂நிராகரிக்கப்பட்டால் செப்.5ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி ✍உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages