பொதுத்துறை 🏦வங்கிகள் இணைக்கப்படுவதால், ஒரு ஊழியர் கூட வேலை 🙅♂இழக்க மாட்டார்கள் என்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அதிக 💰மூலதனம் தரப்படுவதால், வங்கிகள் மூடப்படும் என்பது தவறான தகவல் என்றும், சென்னை கலைவாணர் அரங்கத்தில் மத்திய 💺நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தபோது உறுதியளித்துள்ளார். மேலும், 🚘வாகன உற்பத்திக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் 🙄முடிவெடுக்க முடியும் என்றும். வாகன உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டு 3.5 லட்சம் 👥பேர் வேலை இழந்திருப்பதாக கூறப்பட்டதற்கு எந்தவித புள்ளி விவரமும் இல்லை என்றும் அவர் 🗣கூறினார்.
🏦வங்கி விவகாரம் - ஒரு 👤ஊழியர் கூட வேலை 🙅♂இழக்க மாட்டார்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment