தேசிய 💪ஒற்றுமைக்காக பாடுபடுவோரை கவுரவிக்கும் வகையில் 📆ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும்🙂 என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 📆மாதம் 18ம் தேதி அறிவித்தார். நாட்டின் முதல் உள்துறை மந்திரியான 🗿சர்தார் வல்லபாய் படேல் சிறுசிறு பகுதிகளாக இருந்த சுமார் 500 சமஸ்தானங்களை 🇮🇳இந்தியாவுடன் இணைத்தார்🤝. அவரது நினைவாக இந்த விருது அறிவிக்கப்படும்🔈 என மத்திய அரசு கூறியது. இந்நிலையில், 🏆'சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது' என்ற புதிய விருதை 🏛மத்திய அரசு அறிமுகம் செய்தது👏. நாட்டின் மிக உயரிய விருதான 🏆பாரத ரத்னா விருதுக்கு இணையாக இந்த 🏆விருது கருதப்படும்😯 எனவும், 🇮🇳நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒருங்கிணைப்புக்காகவும் சிறந்த பங்களிப்பை அளிக்கும் 👤நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படும்👍 என குறிப்பிடப்பட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЖрокாро░род ро░род்ройா ро╡ிро░ுродுроХ்роХு роЗрогைропாроХ рокுродிроп ро╡ிро░ுродு роЕро▒ிрооுроХроо்ЁЯОЙ-ЁЯПЫроород்родிроп роЕро░роЪு
ЁЯПЖрокாро░род ро░род்ройா ро╡ிро░ுродுроХ்роХு роЗрогைропாроХ рокுродிроп ро╡ிро░ுродு роЕро▒ிрооுроХроо்ЁЯОЙ-ЁЯПЫроород்родிроп роЕро░роЪு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment