பா.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு😳-🤵சிபிஐ பதிலளிக்க🗣 உத்தரவு⚖ - Agnipuratchi

பா.சிதம்பரத்தின் ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு😳-🤵சிபிஐ பதிலளிக்க🗣 உத்தரவு⚖

Share This

திஹார் ⛓சிறையில் உள்ள ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிதம்பரத்தை 🏛நீதிமன்ற காவலில் 🙏வைக்ககோரி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை⚖ ரத்து🚫 செய்யவும் 🙏கோரியும் அவரது சார்பில் 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் 📜மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது விசாரணை தொடர்பான அறிக்கையை 🤵சிபிஐ 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என 🏛டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. அதனையடுத்து இது குறித்த விசாரணையை 📆23ம் தேதிக்கு 🏛நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages