நளினிக்கு பரோலை நீட்டிக்க 🏛சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு❌ - Agnipuratchi

நளினிக்கு பரோலை நீட்டிக்க 🏛சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு❌

Share This

ராஜீவ் காந்தி 🔪கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த நளினி (வயது 52), தன் 👩மகளின் 💍திருமணத்திற்காக ஒரு மாத கால பரோலில் 📆ஜூலை 25ம் தேதி வெளியில் வந்தார். இதற்கிடையே, தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம்😳 ஏற்படுவதால், பரோல் காலத்தை நீட்டிக்க 🙏கோரி 📜மனு தாக்கல் செய்ததையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் நளினிக்கு மேலும் 📆3 வாரம் பரோல் வழங்கியது. இந்நிலையில், தனது பரோலை 📆அக்டோபர் 15ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி நளினி 🏛உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் 🤵சுந்தரேஷ், 🤵டீக்கா ராமன் ஆகியோர் கொண்ட அமர்வில் 👵நளினியின் மனு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது 📜மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள், நளினிக்கு பரோல் காலத்தை நீட்டிக்க 🚫மறுத்து 📜மனுவை தள்ளுபடி⚖ செய்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages