வேலூர் விஐடி 🏫பல்கலைக் கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா அண்ணா அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த 🎉நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய 💺அமைச்சர் நிதின் கட்கரி, பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அப்போது 🎙பேசிய நிதின் கட்கரி, "தமிழகத்துக்காக ஒரு திட்டத்தை நான் தயார் செய்துள்ளேன். குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா ⚓துறை முகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு 3 ஆயிரம் மெகா வாட், காற்று மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30 வரை விற்பனை செய்யப் படும். இந்தத் 🏗திட்டம் தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா துறைமுகங்களில் செயல்படுத்தப்படுவதுடன் கடல் 🌊நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல் படுத்தப்படும்" என்று கூறினார். மேலும் இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Home
அண்மை செய்திகள்
தூத்துக்குடி ⚓துறைமுகத்தில் மின் உற்பத்தியுடன் கடல் 🌊நீரை குடிநீராக்கும் திட்டம்
தூத்துக்குடி ⚓துறைமுகத்தில் மின் உற்பத்தியுடன் கடல் 🌊நீரை குடிநீராக்கும் திட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment