🏔காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் 💺பரூக் அப்துல்லா திடீர் கைது⛓ - Agnipuratchi

🏔காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் 💺பரூக் அப்துல்லா திடீர் கைது⛓

Share This

கடந்த 📆ஆகஸ்ட் 5ம் தேதி 🏔ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்ட நாள் முதல் தமது 🏡வீட்டில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர்💺பரூக் அப்துல்லா நேற்று 💪பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது⛓ செய்யப்பட்டுள்ளார்😱. முதல்கட்டமாக அவரை 📆12 நாள் சிறைவைப்பதற்கான உத்தரவை காஷ்மீர் உள்துறை பிறப்பித்துள்ளது⚖. தேவைப்பட்டால் மேலும் 3 மாதங்களுக்கு இதனை நீட்டிக்கவும்😳, அதிகபட்சமாக 📆2 ஆண்டுகள் வரை ஒருவரை எவ்வித விசாரணையும்🗣 இல்லாமல்🚫 சிறைவைக்க⛓ இச்சட்டம் அனுமதிக்கிறது. இதையடுத்து அவர் 🏡வீடே துணை ⛓சிறையாக மாற்றப்பட்டுள்ளது😯. துப்பாக்கி🔫 ஏந்திய 👮போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்😐. எனினும் உறவினர்களையும் நண்பர்களையும் அவர் சந்திக்க👀 தடையில்லை. இந்நிலையில்,💺பரூக் கைது⛓ நடவடிக்கைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் 😡கண்டனம் தெரிவித்துள்ளன. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages