அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 👨🏫ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை, 📜பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ✍உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையின் அறிவுறுத்தல்படி, சொத்து விவரங்களில் 🤷♂தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது மாவட்ட முதன்மை கல்வி 💺அலுவலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
👩🏻🏫ஆசிரியர்களின் சொத்து விவரங்களை ✍பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை ✍உத்தரவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment