✈அமெரிக்காவில் 'யாதும் ஊரே' திட்டம் 🎉துவக்கம் - Agnipuratchi

✈அமெரிக்காவில் 'யாதும் ஊரே' திட்டம் 🎉துவக்கம்

Share This

தமிழகத்திற்கு 💰முதலீட்டாளர்களை ஈர்க்க இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 📆நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட தமிழக 💺முதலமைச்சர் பழனிசாமி, தற்போது அமெரிக்காவில் உள்ளார். இந்நிலையில், நியூயார்க் நகரில் அவரது தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் 👥கூட்டத்தில், முதலமைச்சர் பழனிசாமி, சட்டமன்ற விதி 110ல் 📣அறிவிக்கப்பட்டபடி, ’யாதும் ஊரே’ திட்டத்தை 🎉துவக்கி வைத்தார். இதனிடையே அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழகத்துக்கு தொழில் 💰முதலீடு பெற இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages