⛵மீனவர்கள் கடலுக்கு செல்ல 🙅‍♂வேண்டாம் - 🔭வானிலை மையம் - Agnipuratchi

⛵மீனவர்கள் கடலுக்கு செல்ல 🙅‍♂வேண்டாம் - 🔭வானிலை மையம்

Share This

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான 🌧மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையை பொருத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும். நகரின் சில பகுதிகளில் லேசான ⛈மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு மத்திய 🌊வங்கக்கடல் பகுதியில் 40கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு 🚤மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages