ராமநாதபுரத்தில் 144 🚫தடை ✍உத்தரவு - Agnipuratchi

ராமநாதபுரத்தில் 144 🚫தடை ✍உத்தரவு

Share This

இமானுவேல் சேகரன் நினைவு 📆தினம் மற்றும் முத்துராமலிங்கம் குருபூஜை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை 👮‍♂பாதுகாப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 🚫தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுர ஆட்சியர் வீரராகவ ராவ் ✍உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை 🚌வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய 🚫தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages