📲ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் 🙏கோரி ப.சிதம்பரத்தின் வழக்கு விசாரணை 🏛உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. இதில் இருதரப்பிலும் முன் வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் கேட்ட பின்னர் தீர்ப்பளித்தனர்⚖. அப்போது ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு❌ தெரிவித்துள்ளது. மேலும், "📲ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை🗣 சரியான திசையில் செல்கிறது. நாங்கள் அதில் தலையிட விரும்பவில்லை. முன்ஜாமீன் என்பது அடிப்படை உரிமை இல்லை🚫. ஆரம்ப கட்டத்தில் முன்ஜாமீன் வழங்குவது விசாரணையை விரக்தியடையச் செய்யலாம்😟. முன்ஜாமீன் வழங்குவதற்கு இது பொருத்தமான வழக்கு அல்ல. 💸பொருளாதார குற்றங்கள் வெவ்வேறு நிலைகளில் நிற்கின்றன🙄, அது வெவ்வேறு அணுகுமுறையுடன் கையாளப்பட வேண்டும். விசாரணை🗣 அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு💪 அளிக்க வேண்டும்👍" என்று 🤵நீதிபதிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க 🏛உச்சநீதிமன்றம் மறுப்பு❌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment