💺முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா🎉-🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்🎙 - Agnipuratchi

💺முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா🎉-🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்🎙

Share This

🌞திமுக முன்னாள் அமைச்சர் 👤வெள்ளக்கோவில் சாமிதான் இல்ல 💍திருமண விழாவில்🎉 கலந்து கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது🎙, "பொறுத்தார் பூமி ஆள்வார், நாம் பொறுத்துக் கொண்டுள்ளோம்😌. பாஜகவை நாங்கள் தோற்கடிக்கவில்லை🚫, மக்கள் தான் தோற்கடித்தனர்😳. சென்னையில் நடைபெற்ற 🌎உலக முதலீட்டாளர்கள் 👥மாநாடு மூலம் எத்தனை நிறுவனங்கள் முதலீடு செய்தது. முதலீட்டாளர்கள் தமிழகம் வந்தால் திமுகவுக்கு மகிழ்ச்சிதான்😍. கூறியபடி மொத்த 💸முதலீட்டையும் 🏛தமிழகத்திற்கு கொண்டுவந்தால் 💺முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு👏 விழா நடத்த தயார்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages