🇮🇳இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோவின் தலைவர் 🤵கே. சிவன், நேற்று 🏛குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் ‘இந்தியாவை மாற்றும் அமைப்பு’ என்ற தலைப்பிலான 👥மாநாட்டில் கலந்துக்கொள்ள சென்றார். அப்போது அவர் அவர் ✈விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்து👀 பேசுகையில்🎙, "விக்ரம் லேண்டர் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன⁉என்பதை கண்டறிவதற்கு👀 தேசிய அளவில் ஒரு 👥குழு அமைக்கப்பட்டுள்ளது😯. அந்த அறிக்கை📜 கிடைத்தவுடன் என்ன செய்வது என்பது குறித்து நாங்கள் பணியாற்றுவோம்💪" என்று கூறினார். மேலும் பேசிய அவர்🎙, "விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ மிக கடுமையாக உழைத்து💪 வருகிறது. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பின்படி, 📆2022-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக🎉 நடத்திக்காட்ட வேண்டியது இருக்கிறது🙂" என்றும், "ககன்யான் திட்டம், 👥3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக இங்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக வீரர்கள் தேர்வு செய்து, ✈ரஷியாவில் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது👏" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
📡விண்வெளிக்கு 👥வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் 🤵கே.சிவன் பேட்டி🎙
📡விண்வெளிக்கு 👥வீரர்களை அனுப்பும் திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் 🤵கே.சிவன் பேட்டி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment