திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் 🏫கல்லூரியில் நேற்று முன்தினம், ’கீழடி அகழாய்வும், தமிழரின் தொன்மையும்’ என்ற தலைப்பில் 🎙கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது இந்திய தொல்லியல் துறை 💺கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசுகையில், அகழாய்வில், கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்துக்கு முக்கியத்துவம் 🤷♂வழங்கப்படவில்லை என்றும். இதனால், தமிழகத்தில் விரிவான அகழாய்வுகள் 🙅♂நடைபெறவில்லை என்றும் கூறினார். மேலும் வடஇந்தியாவில் அதிக அளவில் அகழாய்வுகள் 🙄நடைபெறுவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் மத்திய, மாநில அரசுகள் 🤝இணைந்து கீழடி அகழாய்வை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மத்திய, மாநில 🏛அரசுகள் இணைந்து கீழடி 🔍அகழாய்வை விரிவுபடுத்த வேண்டும் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment