ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்🎙 - Agnipuratchi

ஐநா சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்🎙

Share This

🌎ஐக்கிய ✈நாடுகள் சபையின் 📆74-வது ஆண்டுக்கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது🎉. இதில் நேற்று பாகிஸ்தான் பிரதமர் 🤵இம்ரான்கான் பேசுகையில்🎙, "பாகிஸ்தானில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லை🚫. காஷ்மீரில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு⚖ தளர்த்தப்பட்டால், காஷ்மீரில் ரத்தவெள்ளம் ஓடும்😱 என்று எச்சரித்தார். மேலும் 💣அணு ஆயுதங்களை கொண்ட நாடு முடிவுக்காக போராடினால்💪, அது எல்லைகளை தாண்டி 🌎உலக நாடுகளை பாதிக்கும்😨. அதனால் தான் மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்⚠. பயமுறத்தவில்லை, எனது கவலையை😟 தெரிவிக்கின்றேன்🔈. 🏔காஷ்மீரின் சுய 💺ஆட்சிக்கான உத்திரவாதத்தை⚖ ஐநா சபையும் வழங்கியது" என்று கூறிய அவர்🗣, தற்போது ஐநா தங்களுக்கு குரல்🗣 கொடுக்குமா⁉என்று 🏔காஷ்மீர் 👥மக்கள் எதிர்பார்ப்பதாகவும்👀 தெரிவித்துள்ளார்🔈. இதற்கிடையே, ஐ.நா. 👥கூட்டத்தில் ⌚15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே பேச🗣 அனுமதிக்கப்பட்ட நிலையில், 🤵இம்ரான் கான் வழங்கப்பட்ட நேரத்தை கடந்து ⌚50 நிமிடங்கள் பேசியது😳 குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages