✍நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட மாணவர் 👨உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை 👴வெங்கடேசன் ஆகியோர் 📆15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 👨உதித் சூர்யாவிடம் நடத்திய விசாரணையின்🗣 அடிப்படையில், இடைத்தரகராக செயல்பட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளார்👍. தற்போது தரகராக செயல்பட்ட 👤ஜோசப் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் மேலும் 4 பேர் ஆள்மாறாட்டம் மூலம் கல்லூரியில் சேர்ந்திருப்பதாக🙄 தகவல் கிடைத்துள்ளது. 🏛காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் 👩ஒரு மாணவி உட்பட 3 பேரும், 🏛தர்மபுரி அரசு 🏢மருத்துவக் கல்லூரியில் பயிலும் 👨ஒரு மாணவரும் ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியுள்ளனர்😳. இந்த 4 பேருக்கும் 📜சம்மன் அனுப்பியுள்ள சிபிசிஐடி தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளதாக⚖ தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இது தொடர்பாக விளக்கமளித்துள்ள🗣 மருத்துவ💉 தேர்வு 👥குழு, மேலும் 👥4 பேர் ஆள்மாறாட்டம் செய்திருப்பதாக எந்த புகாரும் வரவில்லையென்றும், 🤵சிபிசிஐடி தரப்பில் இருந்தும் தகவல் தெரிவிக்கப்படவில்லை😳 என்றும் தெரிவித்துள்ளது🔈.
நீட் ஆள்மாற்றாட்டம்😳-👩மாணவி உள்பட மேலும் 👥4 பேர் சிக்கியுள்ளனர்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment