ЁЯППроРроЪிроЪி роЯெро╕்роЯ் роЪாроо்рокிропрой்ро╖ிрок் ЁЯУЬрокроЯ்роЯிропро▓ிро▓் роЗрои்родிроп роЕрогி ЁЯПЖрооுродро▓ிроЯроо் - Agnipuratchi

ЁЯППроРроЪிроЪி роЯெро╕்роЯ் роЪாроо்рокிропрой்ро╖ிрок் ЁЯУЬрокроЯ்роЯிропро▓ிро▓் роЗрои்родிроп роЕрогி ЁЯПЖрооுродро▓ிроЯроо்

Share This

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் 🏏கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் 30ம் 📆தேதி கிங்ஸ்டனில் துவங்கியது. இதில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார 🎉வெற்றி பெற்றது. இந்நிலையில் 🇮🇳இந்திய அணி 120 புள்ளிகள் பெற்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 📜பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய அணியை தொடர்ந்து நியூசிலாந்து, இலங்கை அணிகள் 6⃣0⃣ புள்ளிகளை பெற்று 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளது. அதேவேளையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3⃣2⃣ புள்ளிகளை பெற்று 4வது மற்றும் 5வது இடத்தை பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages