அப்பாச்சி ரக போர் 🚁ஹெலிகாப்டர்கள் 🇮🇳இந்திய விமானப்படையில் இணைப்பு - Agnipuratchi

அப்பாச்சி ரக போர் 🚁ஹெலிகாப்டர்கள் 🇮🇳இந்திய விமானப்படையில் இணைப்பு

Share This

🇮🇳இந்திய விமானப் படைக்காக அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அப்பாச்சி ரக 22 போர் 🚁ஹெலிகாப்டர்கள் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. போயிங் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 4⃣ ஹெலிகாப்டர்கள் உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானதளத்திற்கு வந்து சேர்த்து. ஆனால், முறைப்படி அவை விமானப்படையில் சேர்க்கப்படவில்லை. அதன்பின்னர் மேலும் 4⃣ ஹெலிகாப்டர்கள் வந்து சேர்ந்தது. இந்நிலையில் இந்த 8⃣ அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இன்று ✈விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் பிரம்மாண்ட 🎉நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages