பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை அவசரநிலை (Climate Emergency) பிரச்சாரம் நிறைவு - Agnipuratchi

பசுமைத் தாயகம் சார்பில் காலநிலை அவசரநிலை (Climate Emergency) பிரச்சாரம் நிறைவு

Share This

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், இன்று (29.9.2019) மாலை பசுமைத் தாயகம் சார்பில்  காலநிலை அவசரநிலை (Climate Emergency) பிரச்சாரம் நிறைவு நிகழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி  கலந்து கொண்டு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கினார்.

பசுமைத் தாயகம் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் செப்டம்பர் 23 தேதி  மருத்துவர் இராமதாசு அய்யா தொடங்கிவைத்தார் இன்று  முதல் 29 வரை சென்னை பெருநகரில்  23 இடங்களில் நடைபெற்றது. இருதிநாளான இன்று விழிப்புணர்வு பிரசாரத்தை  மருத்துவர் அன்புமணி  இராமதாஸ் முடித்துவைத்தார் இன்நிகழ்சியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அமைப்பு செயலாளர் மு. ஜெயராமன் மாநில துணை தலைவர் ஈகை தயாளன் மாநில துணை பொது செயலாளர்கள் இராதாகிருஷ்ணன் முஸ்தபா வி. ஜெ. பாண்டியன் சகாதேவன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் வட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏரலமானோர் கலந்துக்ககொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages