🔭வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டிய தென் பகுதிகளில் வளிமண்டல ☁மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும். இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான 🌧மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி 🌊கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சூறைகாற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு 🙅♂செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рооிродрооாрой ЁЯМзрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
ЁЯПЫродрооிро┤роХрод்родிро▓் рооிродрооாрой ЁЯМзрооро┤ைроХ்роХு ро╡ாроп்рок்рокு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment