🏛தமிழக தலைமை தேர்தல் அதிகாரி 🤵சத்ய பிரதா சாஹு அண்மையில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "🗳இடைத் தேர்தலை சுமூகமாக நடத்த 🏛மாவட்ட 💺ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுரை🗣 வழங்கப்பட்டிருக்கிறது. 🗳தேர்தல் பார்வையாளர்கள்👀 இன்று முதல் பணிக்கு அமர்த்தப்படவுள்ளது. இருதொகுதிகளிலும் 💸56 லட்சம் ரூபாய் ரொக்கம், 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 🍾மதுபானங்கள், 💸3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பரிசு பொருட்கள், 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன😯" என்றும், "🏛நாங்குநேரியில் 💸2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் 🌞திமுக எம்எல்ஏ சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், 🏛மாவட்ட 💺ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கை📜 இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது👍" என்று தெரிவித்தார்🔈.
🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டியில் 💰ரூ.1.02 கோடி பணம், நகை- 🗳தேர்தல் 🤵அதிகாரி🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment