🏢அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 🚛லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான 💸கட்டணத்தை 🚰குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது⏫. அதுகுறித்த விவரத்தையும் சென்னை 🚰குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ளது🎉. அதன்படி, லாரியின் மூலம் வழங்கப்படும் 💦9000 லிட்டர் தண்ணீருக்கு 💸ரூ.700 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 735 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று 💦6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் 💸விலை 435 லிருந்து 499 ஆக உயர்த்தப்பட்டுள்ளது⏫. மேலும் வணிகரீதியாக வாங்கப்படும் 💦தண்ணீர் 🚛லாரிக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது😳. அதன்படி 3 ஆயிரம் லிட்டரின் விலை 500 ஆகவும், 6 ஆயிரம் லிட்டரின் விலை ரூ. 735 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது😯. அதேபோல் 9 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1,050 ஆகவும், 12 ஆயிரம் லிட்டர் விலை ரூ. 1400 ஆக உயர்த்தப்படுவதாக🙄 சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது🔈.
மெட்ரோ லாரி 💦தண்ணீரின் 💸விலை திடீர் உயர்வு⏫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment