தசரா🎉 விடுமுறையை அடுத்து 38வது நாளாக 🏛உச்சநீதிமன்றத்தின் விசாரணை🗣 இன்று மீண்டும் தொடங்குகிறது🙂. கடந்த 2010ம் ஆண்டு 🏛அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 🏝2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது⚖. இதற்கு 😡எதிராக 🏛உச்சநீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு 📜மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன😯. முஸ்லீம் தரப்பு வாதத்தை 📆14ம் தேதி நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்து கட்சிகள் தங்கள் வாதத்தை நிறைவு செய்யவும் 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இதனையடுத்து, வருகிற 📆17ம் தேதி அனைத்துத் தரப்பு வாதங்களும்🗣 நிறைவு செய்யப்பட்டு, தீர்ப்பு⚖ ஒத்தி வைக்கப்படும். அடுத்த மாதம் 📆17ம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகய் ஓய்வு பெறுவதற்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது👍. இந்நிலையில் அயோத்தியில் ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடையுத்தரவு🚫 டிசம்பர் 📆10ம் தேதி வரை அமலுக்கு வந்துள்ளது😐.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЕропோрод்родிропிро▓் 144 родроЯைЁЯЪл роЙрод்родро░ро╡ு⚖ роЕрооро▓்ЁЯШ│
ЁЯПЫроЕропோрод்родிропிро▓் 144 родроЯைЁЯЪл роЙрод்родро░ро╡ு⚖ роЕрооро▓்ЁЯШ│
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment