🏛விக்கிரவாண்டி தொகுதி 🗳தேர்தல் பிரசாரத்தின்🎙 போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 🔫கொலை குறித்து 😨சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சீமானின் பேச்சு🗣 குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் 🏛விக்கிரவாண்டி 👮காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது😯. வன்முறையை😡 தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும்🙄 வகையிலும் பேசியதாக🗣 சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது😳.
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சையாக பேசிய🗣 சீமான் மீது வழக்குப்பதிவு😦
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment