🏛புதுச்சேரியில் இரண்டு 🐠மீனவ கிராமங்களுக்கு 144 தடை🚫 உத்தரவு⚖ - Agnipuratchi

🏛புதுச்சேரியில் இரண்டு 🐠மீனவ கிராமங்களுக்கு 144 தடை🚫 உத்தரவு⚖

Share This

🏛புதுச்சேரியை அடுத்த நல்லவாடு மற்றும் வீராம்பட்டினம் 🐠மீனவ கிராமங்களுக்கிடையே சுருக்குவலையை பயன்படுத்துவது தொடர்பாக 🌊நடுக்கடலில் 😳மோதல் ஏற்பட்டுள்ளது. இரு கிராம மீனவர்களும் 🌊கடற்கரையிலும் 🔪கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்😨. இதில் இருவர் காயமடைந்தனர்🤕. இது குறித்து 📲தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற 👮போலீசார், கலவரத்தை கட்டுப்படுத்த 🔫துப்பாக்கிச்சூடு நடத்தினர்😱. இதனால் அப்பகுதியில் பதற்றம்😰 நிலவியது. இந்த நிலையில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய இரு மீனவ கிராமங்களிலும் 144 தடை🚫 உத்தரவு⚖ போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages