பிரபல ஆங்கில 📰நாளிதழ் ஒன்று 🏦ரிசர்வ் வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 💸2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்துள்ளது⏬ பற்றி கேள்வி எழுப்பியது😯. இதற்கு 🏦ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், "📆2017-18ம் 💸நிதியாண்டில் சுமார் 💰11 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள்களும், கடந்த 📆நிதியாண்டில் 4 கோடி எண்ணிக்கையிலான 2 ஆயிரம் ரூபாய் தாள் மட்டுமே அச்சிடப்பட்டது. மேலும், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு 2 ஆயிரம் ரூபாய் தாள் கூட அச்சிடப்படவில்லை🚫" என்று கூறப்பட்டுள்ளது. ⏫உயர்மதிப்பு ரூபாய் தாள்களை திடீரென செல்லாது😳 என அறிவிக்காமல்🔈, படிப்படியாக புழக்கத்தை குறைப்பதால் 👥பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது❌ எனவும் 🏧டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இந்த முறை கடைபிடிக்கப்படுவது வரவேற்புக்குரியதுதான்👏 எனவும் 💸பொருளாதார 👤நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது🗣.
💸ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தம்🚫-🏦ரிசர்வ் வங்கி🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment