காந்தியடிகளின் 150-வது பிறந்த 📆தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள காந்தி நினைவிடமான ராஜ்காட்டில் 💺பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்ளிட்டோரும் காந்தி நினைவிடத்தில் 🙏மரியாதை செலுத்தினர். மேலும் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா, அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலரும் காந்தி நினைவிடத்தில் 💐மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் 150-வது 🎂பிறந்தநாள் : தலைவர்கள் 🙏மரியாதை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment