🚌போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 🏛சென்னையில் இன்று 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார்🗣. அப்போது அவர் கூறுகையில்🎙, "தீபாவளி பண்டிகையை🎉 முன்னிட்டு சென்னையில் 5 இடங்களில் இருந்து 🚌சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 4,265 பேருந்துகளும், 🏛திருப்பூரில் இருந்து 1165 பேருந்துகளும், 🏛கோவையில் இருந்து 620 பேருந்துகளும் இயக்கப்படும்👏" என்றும், "மேலும் 📆4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் 💐ஆயுதபூஜைக்கும் சிறப்பு 🚌பேருந்துகள் இயக்கப்படும். 🚲மோட்டார் வாகன சட்டத்தில் அதிக 💸அபராதம் வசூலிப்பதை குறைக்க⏬ போக்குவரத்து ஆணையர் தலைமையில் 👥குழு அமைக்கப்பட்டுள்ளது. 🏛மத்திய அரசிடம் அனுமதி பெற்று 🏛மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்👍" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
💐ஆயுதபூஜைக்கும் சிறப்பு 🚌பேருந்துகள் இயக்கப்படும்👍-அமைச்சர் விஜயபாஸ்கர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment