🏛மாமல்லபுரத்தில் 18 வகை 🍅காய்கறி, 🍊பழங்களால் அலங்கார வளைவு👍 - Agnipuratchi

🏛மாமல்லபுரத்தில் 18 வகை 🍅காய்கறி, 🍊பழங்களால் அலங்கார வளைவு👍

Share This

💺பிரதமர் மோடி மற்றும் சீன 🤵அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை 🙏வரவேற்க 🏛மாமல்லபுரத்தில் பஞ்ச ரதங்களுக்கு அருகே தோட்டக்கலை துறை சார்பில் பிரம்மாண்ட அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது🎉. தோட்டக்கலையை சேர்ந்த ஏறக்குறைய 👥200 பணியாளர்கள், சுமார் ⌚10 மணிநேரம் பணியாற்றி இந்த பிரம்மாண்ட அலங்கார வளைவை தயார் செய்துள்ளனர்😍. சுமார் 18 வகையான காய்கறிகள் மற்றும் பழங்களை, 🏛தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு, இந்த அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது👍. இது பற்றி தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் தமிழ்வேந்தன் கூறுகையில்🎙, "இந்த அலங்கார வளைவு அமைக்க பயன்படுத்திய 🍅காய்கறிகள் மற்றும் 🍎பழங்களில் பெரும்பாலானவை இயற்கை முறையில் வளர்க்கப்பட்டு🙂, பண்ணைகளில் இருந்து நேரடியாக 💸கொள்முதல் செய்யப்பட்டவை😯" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages