🏛தமிழகத்தில் புராதன விளையாட்டான சிலம்பம் மீண்டும் உயிர் பெற்று வருகிறது. ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது ஆர்வத்துடன் இந்தக் கலையை கற்று🙂 வருகின்றனர். 👩பெண்களுக்கு சிலம்பாட்டம் தற்காப்புக் கலையாகவும்👍 அமைந்துவிடுவதால், 🏫பள்ளிகளிலும் தற்போது இது கற்பிக்க்கப்படுகிறது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சிறுமி 👧ராசிகா சிலம்பக் கலையில் சிறந்து விளங்கி வந்ததற்கிடையே, ✈மலேசியாவில் நடந்த 🌎உலகளவிலான போட்டியில் கடந்த 📆மாதம் கலந்து கொண்டு, முதல் 🎁பரிசினை வென்றுள்ளார்🎉. இவரது 👤சகோதரர் கிஷோர் 🎁இரண்டாம் பரிசு வென்றுள்ளார்👏. இவர்களது தந்தை 👨நவநீத கிருஷ்ணன் 🍵டீக்கடை நடத்தி வருகிறார்😯, என்பது குறிப்பிடத்தக்கது.
🌎உலக சிலம்பாட்டப் போட்டியில் 🎁முதல் பரிசினை வென்ற 🏛மதுரை 👧சிறுமி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment