📆2019ம் ஆண்டு இயற்பியலுக்கான 🏆நோபல் பரிசு குறித்த அறிவிப்பு🔈 - Agnipuratchi

📆2019ம் ஆண்டு இயற்பியலுக்கான 🏆நோபல் பரிசு குறித்த அறிவிப்பு🔈

Share This

✈ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி 🤵ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு துறைகளில், சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு, 🏆நோபல் பரிசு வழங்கப்படுகிறது😯. அதன்படி, ஸ்வீடன் நாட்டின் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் 📆2019ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது🔈. நேற்று 💉மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள🗣 நிலையில், இன்று இயற்பியலுக்கான 🏆நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது🎉. அதன்படி, ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது👍. அண்டவியல் தொடர்பான இயற்பியல் பங்களிப்பில், சூர்ய குடும்பத்தை போல மற்றொரு நட்சத்திர குடும்பத்தை 👀கண்டுபிடித்ததற்காக இந்த மூவருக்கும் நோபல் 🎁பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது📣 என்பது கூடுதல் தகவல்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages