கிட்டத்தட்ட 💰59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ✈பிரான்ஸிடம் இருந்து 🛩36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 📆2016ம் ஆண்டு 🇮🇳இந்தியா ✍ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் அடிப்படையில், முதல் நான்கு 🛩ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி 🇮🇳இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது🎉. போர்டோவில் முறைப்படி ரபேல் போர் விமானத்தை 💺ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்👏. எனினும், இந்த விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு 📆மே மாதம் தான் 🇮🇳இந்தியா வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
🇮🇳நாட்டின் முதல் 🛩ரபேல் விமானத்தை 💺ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார்🎊
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment