தீபாவளி பண்டிகையை🎉 முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு 🚏பேருந்து நிலையங்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ள 🤝310 இணைப்பு நகரப் பேருந்துகள் 🏛சென்னையில் 📆அக்.24 முதல் அக்.26 வரை 3 நாட்களுக்கு ⌚24 மணி நேரமும் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பாக அறிக்கை📜 வெளியிடப்பட்டுள்ளது😯. அந்த அறிக்கையில்📜, "தீபாவளி🎉 திருநாளை முன்னிட்டு 🏛சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் 👥பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், 📆3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் 🚌பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள⏬ ஐந்து இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
🔰மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்
🔰தாம்பரம் புதிய பேருந்து நிலையம்
🔰பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
🔰புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம்
🔰கே.கே.நகர் பேருந்து நிலையம்
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЪெрой்ройைропிро▓் ⌚24 роорогி роиேро░рооுроо் 310 роЗрогைрок்рокு роироХро░рок் ЁЯЪМрокேро░ுрои்родுроХро│் роЗропроХ்роХрок்рокроЯுроо்ЁЯСН
ЁЯПЫроЪெрой்ройைропிро▓் ⌚24 роорогி роиேро░рооுроо் 310 роЗрогைрок்рокு роироХро░рок் ЁЯЪМрокேро░ுрои்родுроХро│் роЗропроХ்роХрок்рокроЯுроо்ЁЯСН
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment