🏛சென்னையில் வில்லிவாக்கம் 👮போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக இருக்கும் 👮தமிழழகன், ஒரு வழக்கு விசாரணைக்காக 💸ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது, 💸லஞ்ச 🚫ஒழிப்பு 👮போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்👍. இதனையடுத்து, 💸லஞ்சம் வாங்கிய புகாரில் கைது⛓ செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரிடம் தீவிர விசாரணை🗣 நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய காவலர் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment