நவம்பர் 25ம் 📆தேதி வரைவு வாக்காளர் 📜பட்டியல் வெளியீடு - Agnipuratchi

நவம்பர் 25ம் 📆தேதி வரைவு வாக்காளர் 📜பட்டியல் வெளியீடு

Share This

தமிழகத்தின் வரைவு 👥வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி 💺சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். முன்னதாக வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும் என 🎙தெரிவிக்கப்பட்ட நிலையில் புதிய தேதி 📣அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் 📆நவம்பர் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாஹூ 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages