💺பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பை தொடர்ந்து 🌊மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மோடி- ஜின்பிங் 👀சந்திப்புக்காக கடந்த 3 நாட்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு 🚫தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தடை விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தை காண சுற்றுலா 👥பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
🌊மாமல்லபுரத்தில் சுற்றுலா 👥பயணிகள் வருகை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment