ஆயுதபூஜையையொட்டி 2வது 📆நாளாக சிறப்பு 🚍பேருந்துகள் இயக்கம் - Agnipuratchi

ஆயுதபூஜையையொட்டி 2வது 📆நாளாக சிறப்பு 🚍பேருந்துகள் இயக்கம்

Share This

இந்த ஆண்டு ஆயுதபூஜை 7ம் தேதியும், விஜயதசமி 8ம் தேதியும் 🎉கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக, சனி, ஞாயிறு என 4⃣ நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதனால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான 👥மக்கள், அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், ரயில்கள் மூலம் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பாக 🚌போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆயுதபூஜையை யொட்டி 2-வது நாளாக நேற்றும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு 🚍பேருந்துகளை இயக்கினோம். கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் இதுவரை 3.60 👥லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages