உள் மாவட்டங்களில் 🌧கனமழைக்கு வாய்ப்பு - வானிலை 🔍ஆய்வு மையம் - Agnipuratchi

உள் மாவட்டங்களில் 🌧கனமழைக்கு வாய்ப்பு - வானிலை 🔍ஆய்வு மையம்

Share This

☀வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில், ⛈இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் 📣அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 🌧கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை வானம் ☁மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான 🌦மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages