ஒழுங்காற்று குழுத் தலைவர் 🤵நவீன்குமார் தலைமையில் 🏛டெல்லியில் நேற்று நடைபெற்ற 👥கூட்டத்தில், தமிழகம், கேரளா, புதுவை மற்றும் கர்நாடகா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், 🏛தமிழகத்தின் சார்பாக 🏛திருச்சி மண்டல பொதுப்பணித்துறை 👀கண்கானிப்பு பொறியாளர் அன்பரசன், காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், உறுப்பினர் பட்டாபிராமன் மற்றும் உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் பங்கேற்றனர்👍. இந்த சந்திப்பின்போது👀 மாநிலங்களில் உள்ள 🌊அணை பராமரிப்பு, அதற்கான நடைமுறைகள், அணை 💪பாதுகாப்பு ஆகியவை குறித்த அனைத்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது🤔. தமிழகம் உட்பட அந்தந்த மாநில பிரதிநிதிகள் 💦காவிரி நீர் தொடர்பான தங்கள் மாநிலத்தின் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் 🙏கோரிக்கைகளை 📜அறிக்கையாக 👥குழு முன்னிலையில் தாக்கல் செய்தனர். இதையடுத்து அடுத்த 👥கூட்டம் திருச்சியில் வரும் 📆31ம் தேதி நடைபெற உள்ளதாக ஒழுங்காற்று தலைவர் 🤵நவீன் குமார் தெரிவித்தார்🔈.
🌊காவிரி ஒழுங்காற்றுக்குழு 🏛திருச்சியில் வரும் 📆31ம் தேதி கூடுகிறது😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment