🎉தீபாவளி நெருங்குவதை ஒட்டி, 🏛மாநகரம் முழுவதும் பல்வேறு 👥குழுக்கள் அமைத்து 🤵அதிகாரிகள் தடை🚫 செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த சோதனையில்👀 இறங்கியுள்ளனர். அந்த வகையில் 🏛சேலம் டவுன் 🏯ராஜகணபதி கோவில் அருகே உள்ள 🏢“நெல்லை லாலா ஸ்வீட்ஸ்” கடைக்கு வந்த மாகநராட்சி அதிகாரிகள், கடை மற்றும் கிடங்கில் ஆய்வு👀 மேற்கொண்டனர். அப்போது கிடங்கில் 3 டன் அளவிலான தடை🚫 செய்யப்பட்ட பாலிதீன் பைகள் இருப்பதைப் பார்த்த 🤵அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்து கடை நிர்வாகத்துக்கு 💸இரண்டரை லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர். இதனையடுத்து, "இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்று கூறிய 🤵அதிகாரிகள், 🏛அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு❌ நடவடிக்கைக்கு பொதுமக்களும் வணிகர்களும் 💪ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என 🙏கேட்டுக்கொண்டனர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроЪேро▓род்родிро▓் 3 роЯрой் рокாро▓ிродீрой் рокைроХро│் рокро▒ிрооுродро▓்ЁЯШ│
ЁЯПЫроЪேро▓род்родிро▓் 3 роЯрой் рокாро▓ிродீрой் рокைроХро│் рокро▒ிрооுродро▓்ЁЯШ│
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment