குறைந்த 🏏போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி 🇮🇳இந்திய வீரர் 🏆சாதனை - Agnipuratchi

குறைந்த 🏏போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி 🇮🇳இந்திய வீரர் 🏆சாதனை

Share This

இலங்கை 🏏கிரிக்கெட் அணியின் முன்னாள் முத்தையா முரளிதரன் 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகளை வீழ்த்தி 🏆சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் டி புரூன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை அஸ்வின் 😄சமன் செய்துள்ளார். மேலும், அதிவேகமாக 350 விக்கெட்டுகளை 🇮🇳இந்திய பந்துவீச்சாளர் கும்ப்ளேவின் சாதனையையும் அஸ்வின் முறியடித்துள்ளார். முன்னதாக கும்ப்ளே 77ஆவது டெஸ்ட் 🏏போட்டியில் 350ஆவது விக்கெட்டை வீழ்த்தியிருந்தது சாதனையாக இருந்தது ✍குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages