🗳இடைத்தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு 👥குழுக்களின் பணிகள் குறித்து 🗣ஆலோசனை - Agnipuratchi

🗳இடைத்தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்பு 👥குழுக்களின் பணிகள் குறித்து 🗣ஆலோசனை

Share This

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் 21ம் 📆தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்ட தேர்தல் 💺அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் 🏛அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் பொது 👀பார்வையாளர் சினு வீரப்பத்திரடு, தேர்தல் செலவின பார்வையாளர் சவான் சொச்சு ஹேண்டு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் 👥குழுக்களின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages