🏛தமிழகத்தில், கடந்த 📆16ம் தேதி ☔வடகிழக்கு பருவமழை தொடங்கியது🎉. இது குறித்து, 📰செய்தியாளர்களிடம் பேசிய 🏛சென்னை வானிலை மைய அதிகாரி 🤵திரு.புவியரசன், 🌊தென்மேற்கு வங்கக் கடலில், கன்னியாகுமரி மற்றும் இலங்கை அருகே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளதால், அடுத்த 📆3 நாட்களுக்கு, 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் ☔மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்😯" என்று தெரிவித்தார்🔈. மேலும், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றுக் கூறிய🗣 அவர், 🏛சென்னை மற்றும் புறநகரில், அடுத்த 📆4 நாட்களுக்கு மிதமான ☔மழை பெய்யும் என்றும், குமரி கடல், மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசுவதால் 🐠மீனவர்கள் 📆இரண்டு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்🚫 என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 📆3 நாட்களுக்கு மழை நீடிக்கும்👍-வானிலை மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment