👥மக்கள் அனைவரும் 🗳ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்🙏 - Agnipuratchi

👥மக்கள் அனைவரும் 🗳ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் வேண்டுகோள்🙏

Share This

🏛மகாராஷ்டிரா மற்றும் 🏛அரியானா சட்டசபை 🗳தேர்தலின் 👆வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடி தனது 💻ட்விட்டர் பக்கத்தில், "🏛அரியானா மற்றும் 🏛மகாராஷ்டிரா 🗳சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கிறது. 🇮🇳இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 🗳இடைத்தேர்தலும் நடக்கிறது😯. அதிகளவில் ஓட்டளித்து சாதனையை நிகழ்த்தி🎉, ஜனநாயக திருவிழாவை வளப்படுத்த வேண்டும்🙂 என தேர்தல் நடக்கும் மாநிலங்களில் உள்ள வாக்காளர்களை கேட்டுக் கொள்கிறேன். 👥இளைஞர்கள் ⏫அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என நம்புகிறேன்👍" என்று 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages