காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ⌚48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும்😯 - Agnipuratchi

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ⌚48 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும்😯

Share This

வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் 🤵பாலச்சந்திரன், 🏛நுங்கம்பாக்கத்தில் உள்ள 🏢அலுவலகத்தில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர்🎙, "🌊குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தெற்கு, 🏛டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி ⛰மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக ☔கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது" என்றும், "இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ⌚48 மணிநேரத்தில் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்படும்😳" என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "ஓமன் நாட்டின் சார்பில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது😯. இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை🚫" என்றும் தெரிவித்தார்🔈. மேலும், வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை இந்த மாதம் ☔20 செண்டி மீட்டர் பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தை விட ⏫14 விழுக்காடு அதிகம் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages