🇮🇳இந்தியாவிலேயே முதன்முறையாக 🏛தமிழ்நாட்டில் ✍ஒப்பந்த சாகுபடிக்கு தனிச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என 🏛தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டது😯. இந்நிலையில் 🏛மத்திய அரசின் சூழ்ச்சி திட்டம் என விவசாய சங்க தலைவர் 👤பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "ஒப்பந்த சாகுபடி தனிச்சட்டம் மூலம் 🏛மத்திய அரசின் சூழ்ச்சிக்கு தமிழக அரசு பலியாகிவிட்டது😟. பெரு நிறுவனங்களிடம் விவசாய 🏝நிலங்களை ஒப்படைக்கவே😱 குத்தகை சட்டம் வழி வகுக்கும். 🌾விவசாயிகளின் கருத்தை🗣 கேட்காமல் குடியரசு தலைவர் ✍ஒப்புதலுக்கு அனுப்பியது தவறு❌" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "குத்தகை சட்டம் வந்தால் விவசாய தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம். இந்த சட்டத்தை 🏛தமிழ்நாடு அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தி😳 வருகின்றனர். விவசாயிகள் 🏢பெரு நிறுவனங்கள் தரும் விதைகளை மட்டுமே சாகுபடி செய்ய நேரிடும்🙄. தமிழ்நாட்டின் பாரம்பரிய 🌾விவசாயி முறைக்கும், விதைகளுக்கும் புதிய சட்டதால் ஆபத்து⚠" என்று கூறியுள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХ роЕро░роЪிрой் роТрок்рокрои்род роЪாроХுрокроЯி родройிроЪ்роЪроЯ்роЯрод்родுроХ்роХு ЁЯМ╛ро╡ிро╡роЪாропிроХро│் роЪроЩ்роХроо் роОродிро░்рок்рокுЁЯШб
ЁЯПЫродрооிро┤роХ роЕро░роЪிрой் роТрок்рокрои்род роЪாроХுрокроЯி родройிроЪ்роЪроЯ்роЯрод்родுроХ்роХு ЁЯМ╛ро╡ிро╡роЪாропிроХро│் роЪроЩ்роХроо் роОродிро░்рок்рокுЁЯШб
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment