வானிலை ஆய்வு👀 மைய தென்மண்டல தலைவர் 🤵பாலச்சந்திரன் கூறுகையில், கடந்த ⌚24 மணி நேரத்தில், 🏛தமிழகம் மற்றும் 🏛புதுச்சேரியில் ☔வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்துள்ளது என்று தெரிவித்தார்🔈. தொடர்ந்து பேசிய அவர்🎙, "தற்போது, தென்மேற்கு 🌊வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது😳. இதனால், 📆2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான ☔மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்😯. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ☔வடகிழக்கு பருவமழை 📆4 நாட்களுக்கு தொடரும். கேரளா, கர்நாடகா, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு 🐠மீனவர்கள், 19, 20, 21 தேதிகளில் செல்ல வேண்டாம்🚫" என்றும் தெரிவித்துள்ளார்🔈.
🏛தமிழகத்தில் 📆4 நாட்கள் ☔மழை தொடரும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment